Surprise Me!

திமுக கையில் எடுக்கப் போகும் கடைசி ஆயுதம்... இதுதான்! | Oneindia Tamil

2017-09-15 16,122 Dailymotion

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும்; எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்யும் முயற்சிக்கு தடை விதிக்க வேண்டும் என தொடரப்பட்ட வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்காவிட்டால் கடைசி ஆயுதமாக கூண்டோடு ராஜினாமா முடிவுக்கு திமுக வந்துள்ளதாக கூறப்படுகிறது. <br /> <br />Sources said that DMK and Congress MLAs will resign en masse against the AIADMK Govt. <br />

Buy Now on CodeCanyon